Thursday 4 March, 2010

பின்லேடனும் கவுண்டமணியும்

கவுண்டர்: வணக்கம்

பின்லேடன் :வணக்கம். நீ பாய் தானே?

கவுண்டர் :போயஸ் கார்டன் அம்மா மேல சத்தியமா நான் பாய் தான் .

லேடன் : அது என்ன போயஸ் ?

கவுண்டர் :உங்களுக்கு எப்படி அமெரிக்காவோ அதுபோல தமிழ்நாட்டு மக்களுக்கு .

லேடன் :எனக்கு இவன் மேல் நம்பிக்கை இல்லை,யார் டா அங்கே இவன் பேண்டை அவுத்து பார்த்து அது பண்ணி இருக்கான்னு பாரு.

கவுண்டர் :ஐயோ, அம்மா பாய் உங்களிடம் பேட்டி எடுபதற்க்கு பேண்ட்டை கழட்ட சொல்வது சரியா?

லேடன்:அவர்களை நிறுத்த சொல் நான் நிறுத்துகிறேன்.

கவுண்டர்:யாரை?யார் டா அந்த டோமரு.

லேடன்:கான் பெயர் வைத்து இருந்தாலே எல்லாத்தையும் உருவி பார்க்கிறானே அந்த டோமரை.

கவுண்டர்:நோ பொலிடிக்ஸ்,ஆமாம் நீங்கள் எப்படி அமெரிக்கா வந்தீர்கள்

லேடன்: முகத்தில் சின்ன மருவும்,பெயரை ஆல்பர்ட் ஒபாமா என்று சொன்னேன் விட்டு விட்டார்கள்.
கவுண்டர்: பாருங்கையா F.B.I. பொறுப்பை .

லேடன் :நீ சென்னையில் இருந்து தானே வருகிறாய்? C.d.எடுத்து வந்தாயா.

கவுண்டர் :என்ன C.d. நித்தியானந்தம்மா, இல்ல தேவ நாதரியா?

லேடன் :நமீதா

கவுண்டர் :என்னது இவர் அல்குவைதா பற்றி கேட்காமல் நமீதா பற்றி கேட்க்கிறார்.

லேடன்:அதுவா 1st IPL பார்க்க வந்த போது இலவச கலர் டிவியும் கொடுத்து மானாட மயிலாட பார்க்க சொன்னார்கள்

கவுண்டர்: அட உடன் பிறப்புகளே என்னன்னு சொல்லுவது உங்கள் கடமை உணர்ச்சியை.ஆமாம் அங்கேயும் மறு வைத்து கொண்டு தான் வந்திர்களா ?

லேடன்: ஆமாம் பெயரை மட்டும் B.l.நிதி என்று வைத்து கொண்டேன் .

கவுண்டர் :முதலும் கடைசியுமாய் ஒரு கேள்வி ?
லேடன் :என்ன? சீக்கிரம் சொல்லு அடுத்து எங்கே பாம் வைக்க வேண்டும் என்று ஒபாமா உடன் மீட்டிங் இருக்கு.

கவுண்டர்: (என்ன இந்த நாதாரி பாம் வைப்பதிலே இருக்கு.) ஏன் ரெட்டை கோபுரத்தை இடிதீர்கள்

லேடன் :(என்ன இவன் இதை கேட்க்கீரானே) ஏன் என்றால் எனக்கு ரெட்டை பிடிக்காது.

கவுண்டர்:என்ன உங்களுக்கு ரெட்டையை பிடிக்காதா?எனக்கு தெரிந்து ரெட்டை என்று ஒரு மன்னர் இருக்கிறார்.

லேடன் :மன்னர்?சவூதி மன்னரா?

கவுண்டர்:இல்லை ப்ளாக் மன்னர், அவருக்கு அல்லகைகள் மங்குனி வெளியூரு ஜெய்லானி அறிவு அவர்களை எல்லாம் போட்டு தள்ள மாட்டீர்களா.

லேடன் :அல் ஜிகாத் அல் ஜிகாத்

கவுண்டர்: வந்த வேலை முடிந்தது. me the escape .


பேட்டிகள் தொடரும் ......


இது என் முதல் பதிவு தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

15 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்லாயிருக்கு முத்து..
சம்டைம் , கவுண்டரா.. இல்லா ஓசாமா சொல்வதா என கன்பூஸ் ஆகுது..
அங்கங்க கொஞ்சம் Gap விடுங்க..


கலக்குங்க..

Muthu said...

எனக்கு முதல் கமெண்ட் பட்டு சார் உங்களுடையது தான் என்பது ரொம்ப சந்தோஷம் Gap விட்டு விட்டேன்.ஒன்னு கவனித்தீர்களா போட்டு தள்ள சொன்ன லிஸ்டிலே உங்கள் பெயர் இல்லை

Rettaival's Blog said...

யோவ் முத்து.... இப்போதான்யா ஃபார்முக்கு வர ஆரம்பிச்சுருக்க...Get Set GO!

Rettaival's

Muthu said...

ரெட்டைவால் ' ஸ் said...

யோவ் முத்து.... இப்போதான்யா ஃபார்முக்கு வர ஆரம்பிச்சுருக்க...Get Set GO!

நன்றி மன்னா.அப்புறும் சம்பள பாக்கியை செட்டில் செய்யுமாறு கேட்டுகொள்கின்றேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@முத்து
இது என் முதல் பதிவு தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
//

யாருகிட்ட என்னா பேச்சு பேசற?..
நாம எது பண்ணினாலும் சரியாதான்யா பண்ணுவோம்..
அப்புறம் என்ன நொன்ன மன்னிப்பு..

சொல்லிச்சொல்லி இப்பத்தான் தமிழ்ல எழுத ஆரம்பிச்சிருக்கே..
அது என்ன, மன்னிப்பு என... ஆங்கில வார்த்தையில, இடைச்சொருகல்.

சரி..சரி.. மன்னிச்சாச்சு...

ஜெய்லானி said...

///அவருக்கு அல்லகைகள் மங்குனி வெளியூரு ஜெய்லானி அறிவு அவர்களை எல்லாம் போட்டு தள்ள மாட்டீர்களா.//

டெரருக்கே வா!!!

முதல் பதிவு என்பதால் இந்த மன்னிப்பு!
சரியா!!!! பட்டு,வெளி,மங்கு

Veliyoorkaran said...

இங்க பார்ரா...முத்து அண்ணன் ஏதேதோ ட்ரை பன்றாப்டி..இது எப்டி இருக்கு பார்க்கறதுக்கு...லட்சணமா...எங்க சிரி...! :)

மங்குனி அமைச்சர் said...

மிகவும் நன்றாக இருக்கிறது முத்து ஐயா , மேலும் தொடர்ந்து எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள்

tamil cinema news said...

நல்ல பதிவுங்க நன்றி

Jobschennai said...

நல்ல பதிவு நன்றி :)

Trisha Actress said...

I'm from chennai and i love this blog

Anonymous said...

good tamil cinema content and thanks for sharing.

Trisha tamil actress said...

nice tamil cinema news and thanks..:)

Coupon Blogger Jay said...

very very useful blog.. i just shared it with my gmail friends list.. thanks


anushka shetty

Coupon Blogger Jay said...

GOUNDAMANI the best comedian...




goundamani