Thursday 4 March, 2010

பின்லேடனும் கவுண்டமணியும்

கவுண்டர்: வணக்கம்

பின்லேடன் :வணக்கம். நீ பாய் தானே?

கவுண்டர் :போயஸ் கார்டன் அம்மா மேல சத்தியமா நான் பாய் தான் .

லேடன் : அது என்ன போயஸ் ?

கவுண்டர் :உங்களுக்கு எப்படி அமெரிக்காவோ அதுபோல தமிழ்நாட்டு மக்களுக்கு .

லேடன் :எனக்கு இவன் மேல் நம்பிக்கை இல்லை,யார் டா அங்கே இவன் பேண்டை அவுத்து பார்த்து அது பண்ணி இருக்கான்னு பாரு.

கவுண்டர் :ஐயோ, அம்மா பாய் உங்களிடம் பேட்டி எடுபதற்க்கு பேண்ட்டை கழட்ட சொல்வது சரியா?

லேடன்:அவர்களை நிறுத்த சொல் நான் நிறுத்துகிறேன்.

கவுண்டர்:யாரை?யார் டா அந்த டோமரு.

லேடன்:கான் பெயர் வைத்து இருந்தாலே எல்லாத்தையும் உருவி பார்க்கிறானே அந்த டோமரை.

கவுண்டர்:நோ பொலிடிக்ஸ்,ஆமாம் நீங்கள் எப்படி அமெரிக்கா வந்தீர்கள்

லேடன்: முகத்தில் சின்ன மருவும்,பெயரை ஆல்பர்ட் ஒபாமா என்று சொன்னேன் விட்டு விட்டார்கள்.
கவுண்டர்: பாருங்கையா F.B.I. பொறுப்பை .

லேடன் :நீ சென்னையில் இருந்து தானே வருகிறாய்? C.d.எடுத்து வந்தாயா.

கவுண்டர் :என்ன C.d. நித்தியானந்தம்மா, இல்ல தேவ நாதரியா?

லேடன் :நமீதா

கவுண்டர் :என்னது இவர் அல்குவைதா பற்றி கேட்காமல் நமீதா பற்றி கேட்க்கிறார்.

லேடன்:அதுவா 1st IPL பார்க்க வந்த போது இலவச கலர் டிவியும் கொடுத்து மானாட மயிலாட பார்க்க சொன்னார்கள்

கவுண்டர்: அட உடன் பிறப்புகளே என்னன்னு சொல்லுவது உங்கள் கடமை உணர்ச்சியை.ஆமாம் அங்கேயும் மறு வைத்து கொண்டு தான் வந்திர்களா ?

லேடன்: ஆமாம் பெயரை மட்டும் B.l.நிதி என்று வைத்து கொண்டேன் .

கவுண்டர் :முதலும் கடைசியுமாய் ஒரு கேள்வி ?
லேடன் :என்ன? சீக்கிரம் சொல்லு அடுத்து எங்கே பாம் வைக்க வேண்டும் என்று ஒபாமா உடன் மீட்டிங் இருக்கு.

கவுண்டர்: (என்ன இந்த நாதாரி பாம் வைப்பதிலே இருக்கு.) ஏன் ரெட்டை கோபுரத்தை இடிதீர்கள்

லேடன் :(என்ன இவன் இதை கேட்க்கீரானே) ஏன் என்றால் எனக்கு ரெட்டை பிடிக்காது.

கவுண்டர்:என்ன உங்களுக்கு ரெட்டையை பிடிக்காதா?எனக்கு தெரிந்து ரெட்டை என்று ஒரு மன்னர் இருக்கிறார்.

லேடன் :மன்னர்?சவூதி மன்னரா?

கவுண்டர்:இல்லை ப்ளாக் மன்னர், அவருக்கு அல்லகைகள் மங்குனி வெளியூரு ஜெய்லானி அறிவு அவர்களை எல்லாம் போட்டு தள்ள மாட்டீர்களா.

லேடன் :அல் ஜிகாத் அல் ஜிகாத்

கவுண்டர்: வந்த வேலை முடிந்தது. me the escape .


பேட்டிகள் தொடரும் ......


இது என் முதல் பதிவு தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.